குறிக்கோள்

  • முகாமைத்துவத்தின் பொறுப்புகளை வினைத்திறன் மிக்கவகையிலும் உற்பத்தித்திறன் மிக்கவகையிலும் நிறைவேற்றக்கூடிய வகையில் முகாமைத்துவத்திற்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்குதல்.

பணிகள்

  • தற்பொழுது இயங்குகின்ற முறைமைகள், நிர்வாக முறைகள், நடவடிக்கை முறைகள் என்பவற்றை மீளாய்வு செய்தல், அவற்றின் நலிவுகளையும் குறைபாடுகளையும் அடையாளம் காண்பதையும் முன்னேற்றுவதையும் பரிந்துரைசெய்தல்.
  • நிதி மற்றும் தொழிற்பாட்டு பணிகளை பரிசீலனை செய்து முகாமைத்துவத்திற்கு அறிவித்தல்
  • தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் விசேட புலனாய்வை மேற்கொள்தல்
  • உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் சரிபிழை பார்க்கும் முறைமைகளையும் அறிமுகப்படுத்துதல்.

தொடர்பு விபரங்கள்

தொலைபேசி : +94-11-2369802
+94-11-2502502
+94-11-2502503 - 4
+94-11-2368284 - 5
தொலைநகல் : +94-11-2508729
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.