நிர்வாக பிரிவு பின்வரும் முக்கிய பணிகள் தொடர்பான பொறுப்பை வகிக்கிறது.

  • அனைத்து நிறுவன விடயங்கள்
  • ஆளணி நிர்வாகமும் மனிதவள அபிவிருத்தியும்
  • அனைத்து பொதுவான நிர்வாக பணிகள்
  • சட்ட விசாரணைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவைகள்
  • நிறுவன, நிர்வாக ரீதியான விடயங்கள் அதாவது சபையின் கூட்டங்கள், துணைக் குழு, வருடாந்த அறிக்கை போன்றவை
  • உள்நாட்டு, வெளிநாட்டு கொள்வனவு உள்ளிட்ட அனைத்து பணிகள் தயாரிப்பு விடயங்கள்
  • பொருட்கள் மற்றும் தொகை கட்டுப்பாடு
  • சொத்துக்கள் உட்பட பொருட்பதிவு கட்டுப்பாடு
  • காணிகள் மற்றும் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான நிர்வாகம்

தொடர்பு விபரங்கள்

தொலைபேசி : + 94-11-2508728
+ 94-11-2368982-3
+ 94-11-2502502-4
+ 94-11-2368284-5
தொலைநகல் : +94-11-2508729
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.